22.12.2020 (திருத்தியது) // மிக அவசரம் //
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2020 – 2021 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று 23.12.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்த மாணவியர் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3
குறிப்பு : - 1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல் தயார் நிலையில் வைத்துக்ககொள்ளவும்.