09/12/2020
15/03/2019 நிலவரப்படி பதிவு எழுத்தர் பதிவியில் இருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள் தங்களின் பணிப்பதிவேடு மற்றும் கல்விச் சான்றிதழ்களை 14.12.2020 க்குள் இவ்வலுவலகத்திற்கு கொண்டுவந்து சரிபார்த்து முன்னுரிமைப்பட்டியலில் கையொப்பம் இடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT