30.12.2020
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் மற்றும் சாய்தளம் இல்லாத பள்ளிகளில் கழிவறை மற்றும் சாய்தளம் ஏற்படுத்தி 100 சதவீதம் பணியினை முடிக்கப்பட்டு அதன் அறிக்கையினை இவ்வலுவலகத்தில் 08.01.2021 க்குள் நேரில் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT