Tuesday, 1 December 2020

 02.12.2020    // தனிகவனம்//

பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வுக்காக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு தகுதிவாய்ந்த பதிவறை எழுத்தர்களின் விவரங்களை  இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் பணிப்பதிவேட்டுடன் 04.12.2020 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டுமாய் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT