16.12.2020 கடைசி நினைவூட்டல்
இணைப்பில் உள்ள அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
VPRC மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஆகஸ்ட் - 2019 முதல் மார்ச் - 2020 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களுடன் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் CREDIT & DEBIT பக்க நகல் இவ்வலுவலக அ5 பிரிவில் 17.12.2020 அன்று மதியம் 01.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையும் இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்பு செலவு மட்டும் பெறும் பள்ளிகளும் அறிக்கை இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சுகாதார பணியாளர்கள் நியமன விவரம் மற்றும் ஜீன் - 2019 முதல் மார்ச் - 2020 வரை அவர்கள் ஊதியம் பெற்றமைக்கான சான்று ஆகியவற்றை இரு நகல்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
1. VPRC - ஊதியம் வழங்கப்பட்ட விவர அறிக்கை வழங்க வேண்டிய பள்ளிகள்.
1. அ.உ.நி.பள்ளி, வெங்களாபுரம்.
.2. அ.மே.நி.பள்ளி, நத்தம்.
3. அ.மே.நி.பள்ளி குரும்பேரி,
4. அ.மே.நி.பள்ளி கொரட்டி,
5. அ.மே.நி. பள்ளி குனிச்சி,
6. அரசு ஆதிந.பள்ளி, ஆலங்காயம்,
7. அ.உ.நி.பள்ளி, பாரண்டப்பள்ளி,
8. அ.பெ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை,
9. அ.மே.நி.பள்ளி, கேத்தாண்டப்பட்டி,
2. இன்மை அறிக்கை வழங்க வேண்டிய பள்ளிகள்
1. அ.உ.நி.பள்ளி, பெரியகரம்,
2. அ.ம.மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி,
3. அ.ம.உ.நி.பள்ளி, மிட்டூர்,
4. அ.ஆ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்,
5. அ.மீனாட்சி மகளிர் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
6. வனத்துறை அ.உ.பள்ளி , நெல்லி வாசல்,
7. அ.உ.பள்ளி, பி.நாயக்கனூர்,
8. அ.ஆ.மே.நி.பள்ளி, ஆலங்காயம்,
9. வனத்துறை அ.மே.நி.பள்ளி புதூர் நாடு ,
10. அ.உ.நி.பள்ளி, குன்னத்தூர்,
11.அ.உ.நி.பள்ளி, கோனப்பட்டு,
12. அ.ஆ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை,