Tuesday, 24 November 2020

 24.11.2020   

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு

அண்ணா விருது - அரசு ஊழியர்கள் வீர தீர செயல் புரிந்திருந்தால் அவர்களின் பெயர் உரிய படிவத்தில் வீர தீர செயல் புரிந்தமைக்கான சான்றுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மூன்று நகல்களில் இவ்வலுவலகத்தில் 25.11.2020 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் இன்மை அறிக்கை எனில் deotpt2015@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் 25.11.2020 காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1  ATTACHMENT 2