23.11.2020 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக 5% தொகை செலுத்தாத இணைப்பில் உள்ள பள்ளிகள் 24.11.2020 க்குள் தொகை செலுத்துமாறு தெரிவிக்கலாகிறது. செயல்முறைகளின்படி 24.11.2020 க்குள் செலுத்தாத பள்ளிகள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பெயர் பட்டியலினை பரிந்துரை செய்யப்படவுள்ளது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. இணைப்பு