Tuesday, 17 November 2020

 17.11.2020  அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளித் தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு,


அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இணையவழியில்  CA (Chartered Accountants) FOUNDATION COACHING CLASS ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இணைப்பில் உள்ள செயல்முறை கடிதப்படி இப்பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் பதிவு செய்து பயன்பெற தங்கள் பள்ளி மாணவ /மாணவிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு