Friday, 6 November 2020

 06.11.2020  அனைத்து வகை மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2018 - 2019 ஆம் கல்வியாண்டின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் கீழ் LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசால் பெற்று வழங்கப்பட்ட கல்வி கட்டணத் தொகை பெற்றுக் கொண்டமைக்கான விவரத்தை இணைப்பில் கண்ட ஒப்புகைச் சீட்டு படிவத்தில் ( Form 1 & Form 2 )  பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT