27/11/2020
அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகராட்சி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இணைப்பில் காணும் போட்டிகள் 01.12.2020 காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட திட்ட அலுவலகம் , காந்தி நகர் , காட்பாடியில் நடைபெறும் . போட்டிகள் ONLINE மூலம் நடைபெறுவதால் பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்புகளை குறுந்தகட்டில்(CD) பதிவு செய்து 01.12.2020 அன்று காலை 10.00 மணிக்குள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைத்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT