14.10.2020
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் பொருட்டு 2020-2021 ஆம் அண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் சார்பாக இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் 16.10.2020 மாலை 04.00 மணிக்குள் நான்கு நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT