22.10.2020
அனைத்து வகை மெட்ரிக் பள்ளி தாளாளர்களின் கவனத்திற்கு
2020 - 2021 ஆம் கல்வியாண்டின் புதியதாக 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பள்ளிகள் அதன் விவரங்களை இவ்வலுவலக அ3 பிரிவில் நாளை (23.10.2020 ) மாலை 03.00 மணிக்குள் 2 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.