21.10.2020
அனைத்து அரசு / நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள கடிதத்தின் படி "ஆங்கில வழிக்கல்வி கற்பிப்பு கட்டணம் திரும்பபெறுதல் திட்டம் மற்றும் கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிடுப்பு திட்டம்" ஆகிய திட்டங்களின் கீழ் 2019 - 2020 ஆம் ஆண்டில் பயன்பெற்ற பயணாளிகளின் ( COMMUNITIES WISE ) விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரிதியை 2 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT