27.10.2020 அனைத்து வகை மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை - ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோரியமை - மீண்டும் 19.10.2020 முதல் தணிக்கை நடைபெற உள்ளதால் இணைப்பில் கோரிய விவரங்களை காலதாமதமின்றி உடன் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து வகை மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT