03.11.2020 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் கட்டாய உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தி அறிக்கை அளிப்பது சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றிட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் செய்திடுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
அட்டைகள் வழங்கப்பட உள்ள மையம்.
சிறு விளையாட்டு அரங்கம் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.
நாள் : 09.11.2020.