15.09.2020 // மிக மிக அவசரம்//
அனைத்து வகை அரசு தொடக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு தொடக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளும் தேர்தல் (POLLING STATION LOCATION) பார்வையிடும் பணிக்காக 15.09.2020 முதல் 30.09.2020 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவு இணைப்பு