Thursday, 3 September 2020

 03.09.2020                                  நினைவூட்டல் -2

 அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித்தொகை - 2020 -2021 ஆம் கல்வியாண்டில்   பெண் கல்வி ஊக்குவிப்புத்தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களுக்கு வங்கி கணக்கு எண் துவங்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT