15.09.2020 // தேர்வுகள் அவசரம் //
இணைப்பில் உள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணை தேர்வுகள் செப்டம்பர் 2020 மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் சொல்வதை எழுதும் ( Scribe) இணைப்பில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அதன் அறிக்கையை 18.09.2020 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு