Monday, 14 September 2020

 14.09.2020   அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - பார்வையில் காணும் கடிதத்தின் படி கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ள பெறப்பட்ட நிதியினை ஏதேனும் ஒரு காரணத்தினால் அரசு கணக்கில் அதே நிதியாண்டில் செலுத்தும் நேர்வுகளிலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் செலுத்தும் நேர்வுகளிலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள உரிய கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்துமாறு அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT -1, ATTACHMENT -2