Friday, 18 September 2020

 19.09.2020    //  நினைவூட்டல் - 1 //

2019 -2020  ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பயிற்சி தொடர்பாக வழங்கப்பட்ட பயிற்சி ஆணை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை  ஆசிரியரால் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக அ5 பிரிவில் 21.09.2020 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT