28.09.2020 // தனிகவனம்// //இடமாற்றம் அறிவிப்பு //
சிறுபான்மையினர் நலம் - சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 திருப்பத்தூர் (ஆதியூர்) பொதிகை பொறியியல் கல்லூரியில் காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கும் இணைப்பில் உள்ள விவரப்படி முகாமில் கலந்துக்கொண்டு இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மேலும் கீழ்கண்ட பள்ளிகளில் இருந்து கணினி ஆசிரியர் மற்றும் நன்றாக கணினி இயக்க தெரிந்த அலுவலக பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப கீழ்கண்ட பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர்கள்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1 . வேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,டி.வீரப்பள்ளி.
2 . வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோரணம்பதி.
3 . VRV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்.
4 . கிரின்லேண்ட் மெட்ரிக் பள்ளி ,புதுப்பேட்டை.
5. CS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.
6 . யூனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
7. JTMS மெட்ரிக் பள்ளி, ஊசிநாட்டான்வட்டம்.
8. INFANT JESUS மெட்ரிக் பள்ளி, ஜோலார்பேட்டை.
9. St. CHARLES மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. திருப்பத்தூர்
10. டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
11 . CSI மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
12 விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆதியூர்.
இணைப்பு1
இணைப்பு 2
குறிப்பு . முகாமிற்கு வரும் போது தலைமை ஆசிரியரின் 2 பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை 2 நகல் எடுத்து வரவும்