26.08.2020
அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் - 2019 -2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மாணக்கர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்பினை பயன்படுத்தி கீழ்காணும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளது வரை விண்ணப்பிக்காதற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் 28.08.2020 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகள் விவரம்
1 . தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
2 . ஏகலைவா உண்டி உறைவிட பள்ளி , அதணாவூர்
தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்
1. அரசு உயர்நிலைப்பள்ளி கோணாப்பட்டு
2 . தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
3 . வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்