25.08.2020
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
01.06.2020 நிலவரப்படி நிரப்ப தகுந்த சிறுபான்மை பாட ஆசிரியர்களின் மொழி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் (Minority language & Minority Subject ) காலிப்பணியிட விவரம் நாளை பிற்பகல் 01.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் எதுவும் இல்லை எனில் இணைப்பில் உள்ள படிவத்திலேயே இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT