21.08.2020 // துணைத் தேர்வுகள்- செப்டம்பர் - 2020 //
பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் 2020 - மார்ச் 2020 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் சேவை மையங்கள் (Service Centre) மூலம் ஆன் - லைனில் விண்ணப்பித்தல் - அறிவுரை வழங்க கோருதல் - தொடர்பாக. ATTACHMENT -1, ATTACHMENT -2, ATTACHMENT -3