17.08.2020 அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
உடற்கல்வியறிவு நிரல் (Physical Literacy Programme ) - இணைப்பில் உள்ள சென்னை பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதப்படி பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT