10.08.2020 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தகவல்கள் கொண்ட இணைப்பில் உள்ள ONLINE SPREAD SHEET படிவத்தை பூா்த்தி செய்து அதன் நகலினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் 12.08.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET