07.08.2020 //மிக மிக அவசரம் //
NMMS - மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் - 2018 - 2019 மற்றும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டுகளில் இணைப்பில் உள்ள இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட பள்ளி மாணவ / மாணவியர்களின் தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இன்றே NSP இணையதளத்தில் STUDENT LOGIN - இல் UPDATE செய்து ( UPDATE செய்த பள்ளிகள் தவிர ) INSTITUTE LEVEL - இல் SUBMIT செய்யுமாறும் அதன் அறிக்கையினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையதளம் 11.08.2020 மாலை 4.00 மணிவரை இயங்கும் எனவே 11.08.2020 மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமாய் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT