Thursday, 6 August 2020

06.08.2020  அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

12 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த 297 காணொளிகள் பதிவிறக்கம் செய்த விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2.