03.08.2020
அனைத்து வகை சுயநிதி நர்சரி& பிரைமரி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கான கூட்டம் , திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் இணைப்பில் உள்ள அட்டவணை படி நடைபெற உள்ளதால் COVID - 19 வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் முககவசம் தவறாமல் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன், ,இணைப்பில் உள்ள படிவங்களை இரு நகல்களில் பூர்த்தி செய்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1 ATTACHMENT2