Monday, 31 August 2020

01.09.2020  அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

NMMSS - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு உதவித் தொகை பெற தேர்ச்சி பெற்ற தற்போது  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக பெற்று NSP  இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. 15.09.2020 அன்று கடைசி தேதி என்பதால் இப்பொருள் மீது தனி கவனம் செலுத்தி  பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT -1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3

Sunday, 30 August 2020

31.08.2020   // தேர்வுகள்//

 அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 2020 - தனித்தேர்வர்களது விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் - சேவை மையங்களிலிருந்து பெறப்பட்ட தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்லைன் கட்டணத்தினை அரசுக்கணக்கில் செலுத்தக்கோருதல்   சார்பான இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
31.08.2020                // துறைத்தணிக்கை//

அரசு/நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளிக்கணக்குகள் தணிக்கை செய்தல் - கோயம்பத்தூர் மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப்பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத் திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விவரம் இணைப்பில் உள்ள கோவை மண்டல கணக்கு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Friday, 28 August 2020

28.08.2020  அனைத்து அரசு  / அரசு நிதியுதவி  /சுயநிதி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்ட படிவம்  2 ல் 2020-21 ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்க்கப்பட்ட அனைத்து வகுப்பு  மாணவர்களின் விவரத்தினையும், படிவம்  3 ல் மாதிரிப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையினையும், படிவம் 4 ல் - +1 வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரத்தினை  Groupwise  மற்றும் Mediumwise வாரியாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) 29.08.2020 அன்று 11.00 மணிக்குள் (இது மிக மிக அவசரம்) அனுப்ப  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Wednesday, 26 August 2020

26.08.2020

 2019 -2020  ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பயிற்சி தொடர்பாக வழங்கப்பட்ட பயிற்சி ஆணை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை  ஆசிரியரால் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
26.08.2020

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் - 2019 -2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மாணக்கர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்பினை பயன்படுத்தி கீழ்காணும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளது வரை விண்ணப்பிக்காதற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் 28.08.2020 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட்  மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகள் விவரம்

1 .
தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
2 .
ஏகலைவா உண்டி உறைவிட பள்ளி , அதணாவூர்

 
தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்

1.
அரசு உயர்நிலைப்பள்ளி கோணாப்பட்டு

2 .
தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

3 .
வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்

26.08.2020     // அவசரம் // 
  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 26.08.2020 இன்று 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் - லைன்  தாளில் இன்று பிற்பகல் 02.30 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT ON LINE SHEET 
26.08.2020
 அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

28.08.2020 அன்று திருப்பத்தூர் அரசு (மீனாட்சி) மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறயுள்ளதால்  கோவிட் -19 வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

1 . 2020  - 2021  ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள்  சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய  நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்து பெற்று கொண்டமைக்கு ஒப்புதல் கடிதம் இரு நகல்களில்    ATTACHMENT 

2 . தன்சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு போட்டிகள் சார்பான பரிசு தொகை மற்றும் 6 ஆம் வகுப்பு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு உதவி தொகை வரவு வைக்க பள்ளியின் உதவி தொகை வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பெயர் ,  IFSC CODE , MICR CODE ,  வங்கி பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் வங்கி புத்தகம்  2 நகல்களில் ஒப்படைக்குமாறு இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
3. PTA 5%  சந்தா செலுத்தாத பள்ளிகள் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள  தெரிவிக்கலாகிறது. 
4 . CUG BSNL  SIM  க்கான தொகை   ரூ 1400/- கட்டாத தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் எடுத்து வர தெரிவிக்கலாகிறது.
5 .   நலத்திட்டங்கள் சார்பான விவரங்களை வழங்க - இணைப்பில் உள்ள படிவங்களை தேவையான அளவிற்கு நகல் எடுத்துக்கொள்ளவும்   ATTACHMENT 
6. 2019 -2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற  SC / ST  மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை வழங்கியமைக்கான பயனீட்டு சான்று (  UTILISATION CERTIFICATE )   மற்றும் பற்றொப்பம் (  ACQUITTANCE)  இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Tuesday, 25 August 2020

25.08.2020
 அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.06.2020 நிலவரப்படி நிரப்ப தகுந்த சிறுபான்மை பாட ஆசிரியர்களின்   மொழி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் (Minority language & Minority Subject )  காலிப்பணியிட விவரம் நாளை பிற்பகல் 01.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் எதுவும் இல்லை எனில்  இணைப்பில் உள்ள படிவத்திலேயே இன்மை  அறிக்கை அனுப்புமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 
25.08.2020
                                       மாற்றுப்பணி 

இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

இணைப்பில் கண்ட திருப்பத்தூர்  முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இளநிலை உதவியாளர்களை மாற்றுப்பணி செய்யும் பொருட்டு  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு 26.08.2020  காலை 10.00 மணிக்கு விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
25.08.2020   // மிக மிக அவசரம் //

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 - 2021  ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இணைப்பில் கண்டவாறு அனுப்பப்பட்டது. அனைத்து பள்ளிகளும் செயல்முறைகள் ஆணையினை பதிவிறக்கம் செய்து பெற்று கொண்டமைக்கான ஒப்புதலினை 20.08.2020 பிற்பகல் 01.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாளது தேதி வரை இரண்டு பள்ளிகளிடமிருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்படாதது வருந்தத்தக்க நிகழ்வாகும் எனவே அவசரம் கருதி இன்று மாலை 04.00 மணிக்குள் தனி நபர் மூலம் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday, 24 August 2020

24.08.2020     அனைத்து அரசு  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

பள்ளிக்கல்வித் துறையில் (தொடக்கக்கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு (காவலர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர, ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் நூலகர்)  01.01.2020 அன்றைய நிலவரப்படி பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் பெற தகுதி வாய்ந்தோர் - பெயர் பட்டியல் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பதவி வாரியாக தனி  தனித்தாளில்  01.09.2020 காலை 11.00 மணிக்குள் இவ்வலுகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1படிவம்

Friday, 21 August 2020

21.08.2020  அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

NMMSS - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு உதவித் தொகை பெற தேர்ச்சி பெற்ற தற்போது  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக பெற்று NSP  இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பொருள் மீது தனி கவனம் செலுத்தி  பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.  ATTACHMENT 

Thursday, 20 August 2020

21.08.2020    // துணைத் தேர்வுகள்- செப்டம்பர் - 2020  // 

பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் 2020 - மார்ச் 2020 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் சேவை மையங்கள் (Service Centre) மூலம் ஆன் - லைனில் விண்ணப்பித்தல் - அறிவுரை வழங்க கோருதல் - தொடர்பாக. ATTACHMENT -1, ATTACHMENT -2, ATTACHMENT -3

Wednesday, 19 August 2020

20.08.2020   // தேர்வுகள்//

 அனைத்து  வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - 2020 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்கள் பெயர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் சார்பான  இணைப்பில் உள்ள அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 


19.08.2020  அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தன் சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு  போட்டிகள் சார்பாக பரிசு தொகை வரவு வைக்க பள்ளியின் உதவி தொகை,வங்கி கணக்கு எண் ,வங்கி கணக்கு பெயர், IFSC CODE, MICR CODE, வங்கி பெயர், உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் 12.08.2020க்குள்  ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களிடம்  கோரப்பட்டது .ஆனால் இதுவரை சில பள்ளிகளிடம் இருந்துதான் தகவல் வரப்பெற்றுள்ளது .இது மிகவும் வருந்தத்தக்கதாகும் ,எனவே  இதுவரை வழங்காத பள்ளிகள்  மேற்குறிய விவரங்களை 21.08.2020க்குள் தவறாமல் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 3 நகல்களில் ஒப்படைக்கும்படி  சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு : 6ஆம் வகுப்பு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு உதவி தொகையும்  இக்கணக்கில் தான் வரவு வைக்கப்பட உள்ளது  

19.08.2020  அனைத்து அரசு /அரசு நிதியுதவி   உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

20.08.2020 அன்று நல்லிணக்க நாள் உறுதிமொழி  அனுசரிக்கவுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  /அரசு நிதியுதவி   உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 11.00 மணிக்கு நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து அதன் அறிக்கையை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
19.08.2020 


அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1994 மற்றும் ..நிலை.245, . () .து. நாள்.19.11.1998ன்படி திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும்கிராம சபை கூட்டங்களில் கலந்துக்கொண்டு கிராம சபை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்திடவும் பள்ளிகளில் குழந்தை எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் கல்வி தரம் உயர்த்திடவும் நல் ஆலோசனைகள் வழங்கிடவும், அதனை அறிக்கையாக இவ்வலுவலகத்திற்கு வைக்க அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

19.08.2020  அனைத்து  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, 

பயிற்சி - அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் - வேலூர் மையம் - இளநிலை உதவியாளர்கள்/உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி அணி எண் 9 - 07.02.2020 முதல் 17.03.2020 வரை நடைமுறைப்படுத்தியது - தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பெற்றது - பயிற்சி அணி முடிவுக்கு கொண்டுவரப்பெற்றது - தொடர்பாக. ATTACHMENT
19.08.2020     அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2020 - 21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இணைப்பில் கண்டவாறு அனுப்பப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் செயல்முறைகள் ஆணையினை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலினை 20.08.2020 பிற்பகல் 01.00 மணிக்குள் தனி நபர் மூலம்  2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
19.08.2020  அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

இணைப்பில் காணும் படிவத்தில் இடம் பெற்றுள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 20.08.2020 நடைபெற உள்ள இன்ஸ்பையர் விருது சார்பான ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT 

WEBEX App From Play Store
Meeting Number.   1703886680
Meeting PassWord:   tn2020  
Date:    20.08.2020
Time:   9.30 am - 11 am 

Tuesday, 18 August 2020

18.08.2020
 அனைத்து நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20.08.2018 முதல் 29.06.2020 வரை பாடவாரியாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை நாளை (19.08.2020 ) அன்று மாலைக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு   வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் செயலர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Monday, 17 August 2020

18.08.2020        (   ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு ON LINE SHEET 
17.08.2020        // மிகவும் அவசரம்//

அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடப்பு ஆகஸ்டு - 2020 மாதம் முதல் IFHRMS  திட்டத்தின் கீழ் மட்டுமே அனைவருக்கும் ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட உள்ளது. எனவே நாளது வரை IFHRMS  பதிவுகளை பதிவேற்றம் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 18.08.2020 முதல்  24.08.2020 வரை பயிற்சிப் பெற்ற வல்லுநர்களைக் கொண்டு பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே உரிய ஆவணங்களுடன் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 18.08.2020 காலை 10.00 மணிக்கு ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியாளர்களுடன் வருகை தருமாறு அனைத்து வகையான தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
17.08.2020  அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

உடற்கல்வியறிவு நிரல் (Physical Literacy  Programme ) - இணைப்பில் உள்ள சென்னை பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதப்படி பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
17.08.2020    // மிக மிக அவசரம் //

2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க காசோலை மூலமாக தலைமை ஆசிரியரிடம்  ஏற்கனவே வழங்கப்பட்டது. அதனை பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து பயனீட்டுச் சான்று மற்றும் பற்றொப்பம் 3 நகல்களில் 17.07.2020 க்குள் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது. ஆனால்  இணைப்பில் உள்ள சில பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்காததால் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்க்கு மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பயனாளி மாணவிகளுக்கு வழங்கி பயனீட்டுச் சான்று மற்றும் பற்றொப்பம் 3 நகல்களில் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 19.08.2020 க்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Sunday, 16 August 2020

17.08.2020        (   ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு ON LINE SHEET 
17.08.2020      // தேர்வுகள் //

அனைத்து வகை     உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - 2020 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு விநியோகித்தல் மற்றும் மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகளை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல் - பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் இணைப்பில் கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2

Thursday, 13 August 2020

14.08.2020        (   ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு ON LINE SHEET 

Wednesday, 12 August 2020

13.08.2020        (   ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  ONLINE SHEET 
12.08.2020        // தேர்வுகள் //

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு , மார்ச் 2020 - விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத் தொகை ஆன்- லைனில் விண்ணப்பித்து அதற்கான தொகையினை செலுத்த முடியாத பள்ளிகள் கேட்பு வரைவோலை எடுத்து செலுத்துவது தொடர்பாக  -    இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Tuesday, 11 August 2020

12.08.2020        (   ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  ONLINE SHEET 

Monday, 10 August 2020

10.08.2020  அனைத்து வகை   மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளி   முதல்வர்கள் கவனத்திற்கு, 

2019 - 2020 கல்வியாண்டிற்கான RTE சார்பாக வரும் புதன்கிழமை 12.08.2020 அன்று காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு கீழ் கண்ட மெட்ரிக் பள்ளிகள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும் பொழுது இணைப்புகளில் கேட்கப்பட்டுள்ள உரிய தகவல்களை 3 நகல்களில் எடுத்துவர தெரிவிக்கப்படுகிறது. 

 கீழ்கண்ட மெட்ரிக் பள்ளிகள் உரிய தகவல்கள் எடுத்து வரவும் 

1. BRINDHAVAN MATRIC HR.SEC.SCHOOL  -  CHEQUE  CANCELLED SLIP

2. BRITE MATRIC SCHOOL - CHEQUE CANCELLED SLIP 

3. SAINT PAULS MATRIC JANATHAPURAM  - CHEQUE CANCELLED SLIP

4. VAANI MATRIC HR.SEC.SCHOOL - CHEQUE CANCELLED SLIP

5. BOSTON MATRIC SCHOOL  CHAKKANAKUPPAM - FORM IV   

6. GREENLAND MATRIC SCHOOL - PASS BOOK & LAST TRANSACTION 

7. UNIVERSAL MATRIC SCHOOL - CHEQUE CANCELLED SLIP

8. AAKASH MATRIC SCHOOL - CHEQUE CANCELLED SLIP

9. DR.CHANDRALEKHA  MATRIC SCHOOL - CHEQUE CANCELLED SLIP

10. GOOD WILL MATRIC SCHOOL - CHEQUE CANCELLED SLIP

11. LIONS MATRIC SCHOOL - CHEQUE CANCELLED SLIP

12. SHEPHERDS MATRIC HR.SEC.SCHOOL - CHEQUE CANCELLED SLIP 




10.08.2020  அனைத்து வகை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2019 - 2020 கல்வியாண்டில் RTE  சம்பந்தமான தங்களுடைய பள்ளியின் சார்பாக சார்ந்த வட்டார கல்வி அலுவலரிடமிருந்து கேட்பு பெறப்பட்டுள்ளது. அது சார்பாக  வரும் புதன்கிழமை 12.08.2020 அன்று காலை 10.00 மணிக்கு ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு RTE  சார்பாக தகவல் தெரிந்த ஆசிரியர்களை தவறாமல் அனுப்பி வைக்குமாறு பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10.08.2020  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தன் சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு போட்டிகள் சார்பாக பரிசுத் தொகை அனுப்ப ஏதுவாக பள்ளியின் உதவித் தொகை வங்கிக் கணக்கு எண், வங்கி கணக்கின் பெயர் IFSC CODE, MICR CODE, BANK NAME, உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ5 பிரிவில் 3 நகல்களில் 12.08.2020 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
10.08.2020 அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பழங்குடியினர் நலம் - திருப்பத்தூர் மாவட்டம் - 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் ( ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலம்) அவர்களின் புதிய அறிவிப்புகள்  - 100 பழங்குடியினர் மாணவர்களை கல்வியியல் பட்டயபடிப்பில் ( D.T.Ed.,) சேர்த்து பயிற்றுவிப்பதற்கான கட்டணம் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு ( TET)  பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்றல் - விருப்பமுள்ள மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப கோருதல் - தொடர்பாக.  ATTACHMENT

10.08.2020        ( திருத்தப்பட்ட  ONLINE  SHEET )

அனைத்து அரசு  /  நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

IFHRMS  திட்டத்தின் கீழ் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்த விவரத்தினை இணைப்பில் கண்ட  ONLINE SHEET  - இல்  தினமும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நடப்பு மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  ONLINE SHEET 

Sunday, 9 August 2020

10.08.2020 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தகவல்கள் கொண்ட இணைப்பில் உள்ள ONLINE SPREAD SHEET  படிவத்தை பூா்த்தி செய்து அதன் நகலினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் 12.08.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

Friday, 7 August 2020

07.08.2020
 அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - 2019 -2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மாணக்கர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்பினை பயன்படுத்தி கீழ்காணும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளது வரை விண்ணப்பிக்காதற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட்  மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகள் விவரம்

1 . தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
2 . ஏகலைவா உண்டி உறைவிட பள்ளி , அதணாவூர்
3 . அரசு உயர்நிலைப்பள்ளி பெரிய குரும்பத்தெரு
4. உஸ்மாணியா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்

 தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்

1. அரசு உயர்நிலைப்பள்ளி கோணாப்பட்டு
2 . ஜோதி உயர்நிலைப்பள்ளி , கெஜல்நாயக்கன்பட்டி
3 . தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
4 . அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு
5 . வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்
6 . உஸ்மாணியா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்
07.08.2020
இன்று வரை எண்வகைப்பட்டியல் வழங்காத பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

எண்வகை பட்டியல் வழங்காத பள்ளிகள் 10.08.2020 காலை 11.00 மணிக்குள்  உரிய ஆவணங்களுடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

எண் வகைப்பட்டியல் வழங்காத பள்ளிகள்

1. அரசு  மேல்நிலைப்பள்ளி , பொன்னேரி.
2 . அரசு  மேல்நிலைப்பள்ளி ,கொரட்டி
3 . அரசு  மேல்நிலைப்பள்ளி ,வெள்ளக்குட்டை.
4 . அரசு  மேல்நிலைப்பள்ளி ,சுந்தரம்பள்ளி.
5 . அரசு  மேல்நிலைப்பள்ளி ,பேராம்பட்டு
6 . அரசு  மேல்நிலைப்பள்ளி ,பூங்குளம்
7. அரசு  மேல்நிலைப்பள்ளி ,அத்தணாவூர்
8 . அரசு  மேல்நிலைப்பள்ளி , கேத்தாண்டப்பட்டி
9 . அரசு   மேல்நிலைப்பள்ளி , புதூர்நாடு
10 . டோமினிக்  சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
11.  மேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
12.  இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
13 .  TMS  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
14 .  உபையாஸ் மகளிர்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
15 . உஸ்மாணியா  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்



07.08.2020  //மிக மிக அவசரம் //

NMMS -  மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் - 2018 - 2019  மற்றும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டுகளில் இணைப்பில் உள்ள இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட பள்ளி மாணவ / மாணவியர்களின் தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இன்றே NSP இணையதளத்தில்  STUDENT LOGIN  -  இல்   UPDATE  செய்து (  UPDATE செய்த பள்ளிகள் தவிர )  INSTITUTE LEVEL -  இல்  SUBMIT   செய்யுமாறும் அதன் அறிக்கையினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையதளம் 11.08.2020 மாலை 4.00 மணிவரை இயங்கும் எனவே 11.08.2020 மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமாய் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 

Thursday, 6 August 2020

07.08.2020
 அனைத்து  அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / செயலர் / தாளாளர் அவர்களின் கவனத்திற்கு

 VIDEO  LESSONS   சார்பான  இணைப்பில்  உள்ள படிவத்திணை பூர்த்தி செய்து இன்று (07.08.2020 ) மாலை 4.00 மணிக்குள் 2 நகல்களில் நேரில் (அ)  deottr@nic.in  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

06.08.2020  அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

12 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த 297 காணொளிகள் பதிவிறக்கம் செய்த விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2.
06.08.2020   அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதி திராவிடர் நலம் - வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் - 2019 - 20 ஆம் கல்வியாண்டு - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி /மேனிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் தகுதியுடைய SC / ST மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து (31.08.2020 க்குள்) விண்ணப்பிக்குமாறும், கால தாமதத்திற்கான விளக்கம் எழுத்து வடிவில் அளிக்குமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். `ATTACHMENT - 1  ATTACHMENT - 2 

Tuesday, 4 August 2020


04.08.2020
அனைத்து  அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு தகுதி வாய்ந்த மாணவர்கள் சார்பாக உரிய விவரங்களை  27.07.2020 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் 3 நகல்களில்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டதுஆனால் இந்நாள் வரை பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படவில்லை தகுதி வாய்ந்த மாணவர்கள் இருப்பின் நாளை பிற்பகல் 12.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்தகுதி வாய்ந்த மாணவர்கள் இல்லையெனில் இன்மை அறிக்கையினை உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்ATTACHMENT