18.07.2020
அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST/SCC மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத கீழ் காணும் பள்ளிகள் கடைசி தேதியான 20.07.2020 க்குள் விண்ணப்பித்து அதன் அறிக்கை (Report) ஐ இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறும், இது நாள் வரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில்மாணவர்களின் கல்வி உதவி தொகை சார்பானது என்பதால் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
Pre Matric & Post Matric Scholarship Scheme not applied Institution List for 2019 -2020
1. GHS, Konapattu - Pre Matric
2. GHS, Kunnathur - Pre Matric
3. GHS, Parandapalli - Pre Matric
4. Jothi Hs.Gejalnaikkanpatti - Pre Matric
5. Dominic Savio Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
6. GHSS, Gajalnaickanpatti - Pre & Post Matric3. GHS, Parandapalli - Pre Matric
4. Jothi Hs.Gejalnaikkanpatti - Pre Matric
5. Dominic Savio Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
7. GHSS, Periyakannalapatti - Pre & Post Matric
8. GHSS, Perampattu - Pre & Post Matric
9. Ubaibas Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
10.Usmaniya Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
11.GFHS, Nellivasal - Pre & Post Matric
12.Govt.Garden School Tirupattur - Pre Matric
13.GHS, Jammanapudur Poongula - Pre Matric
14.Sri Vivekananda Vidyalaya - Pre & Post Matric.