01.07.2020 அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
ஒருங்கிணைப்பாளர்கள்
1. திரு.ச.குழந்தைசாமி, தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி - CELL NO.9443687149
2. திரு.முத்தரசன், முதுகலை ஆசிரியர்,
அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை. - CELL NO. 9080865796
NEET - 2020 - மருத்துவ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வெழுத பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவர்களின் விபரத்தையும் ஏற்கனவே, அரசு மேல்நிலைப்பள்ளி மையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் விவரங்களையும் கீழ்க் குறிப்பிட்ட NEET - 2020 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பெயர்களை பதிவு செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. திரு.ச.குழந்தைசாமி, தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி - CELL NO.9443687149
2. திரு.முத்தரசன், முதுகலை ஆசிரியர்,
அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை. - CELL NO. 9080865796