11.07.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி இலவச பாடநூல்கள் 13.07.2020 அன்று கீழ் கண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 13.07.2020 அன்று காலை 10.00 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகளின் பெயர்கள்
1 . அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு
2 . அரசு மேல்நிலைப்பள்ளி,வெள்ளக்குட்டை
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு
4 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
5 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
6 . அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம்
7 . அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்
8 . அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர்
9 . அரசு மேல்நிலைப்பள்ளி , பொம்மிகுப்பம்
10 . அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகம்முத்தம்பட்டி
11 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம்
12 . . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம்
13 . அரசு மேல்நிலைப்பள்ளி, பால்ணாங்குப்பம்
14 . அரசு மேல்நிலைப்பள்ளி, தமலேரிமூத்தூர்
15 . அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி
16 . அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பேரி
17 . அரசு மேல்நிலைப்பள்ளி, விசமங்களம்
18. ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி, விசமங்களம்
19 . அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு
20 . அரசு மேல்நிலைப்பள்ளி , மட்றப்பள்ளி
21 . அரசு மேல்நிலைப்பள்ளி, புதூர்நாடு