29.06.2020 அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் நலம் - 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற ஆதிதிராவிடர் & பழங்குடியின மாணவியர்களுக்கு பெண்கல்வி உதவித்தொகை காசோலை இவ்வலுவலகத்தில் பெற்று செல்லுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் உடன் வரவு வைத்து பயனீட்டு சான்று (Utilization Certificate) மற்றும் பற்றொப்பம் (Aquittance) 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT