25.06.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் இன்று 25.06.2020 அன்று கீழ் கண்ட உயர் /மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று (25.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
2. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை,
3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
4. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
5. அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லப்பள்ளி.
6. அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம்.
7. அரசு மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி.
8. அரசு உயர்நிலைப்பள்ளி,சந்திரபுரம்.
9. அரசு உயர்நிலைப்பள்ளி, திரியாலம்.
10. அரசு உயர்நிலைப்பள்ளி, அக்ராகரம்.
11. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம்.
12. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாபட்டு.
13. அரசு மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமுத்தூர்.
14. அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னகம்மியம்பட்டு.
15. அரசு உயர்நிலைப்பள்ளி பாரண்டம்பள்ளி.
16. அரசு உயர்நிலைப்பள்ளி வேட்டப்பட்டு.
17. அரசு மேல்நிலைப்பள்ளி ஜெயபுரம்.
18. அரசு உயர்நிலைப்பள்ளி சின்னமூக்கனூர்.
19. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஜோலார்பேட்டை.
20. அரசு உயர்நிலைப்பள்ளி N.M.கோயில்.
21. டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி ஜோலார்பேட்டை.
.