24.06.2020 // நினைவூட்டல் 1 //
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ( SPECIAL CASH INCENTIVE ) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1 . ATTACHMENT2