27.05.2020 // தேர்வுகள் அவசரம்//
பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடம் : இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்
நாள் : 01.06.2020
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை
பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
JUNE -2020 ( மார்ச் 2020 ) - இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக அகல துணி வேய்ந்த காகித உறைகள் மற்றும் கோடிட்ட, கோடிடப்படாத வெற்று கூடுதல் விடைத்தாட்கள் கீழ்கண்ட நாளில் பெற்றுச் செல்ல தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / உதவி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT
இடம் : இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்
நாள் : 01.06.2020
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை