30.05.2020 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2019 - 2020 ம் கல்வி ஆண்டில் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட சான்றுகளை அலுவலகத்தில் ஒப்படைத்து பணி விடுவிப்பு ஆணை பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
1. SSA - 2019 - 2020 வரை தடையில்லா சான்று
2. RMSA - 2019 - 2020 வரை தடையில்லா சான்று
3. ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் தடையில்லா சான்று
4. ARF - படிவம்
5. பொறுப்புகள் ஒப்படைத்த விவரம்