20.03.2020 //தேர்வுகள்//
அனைத்து வகை தேர்வு மைய தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு - வரலாறு பாடத் தேர்வு - தேர்வர்களுக்கு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல் குறித்த இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT