16.03.2020 // கொரோனா விழிப்புணர்வு //
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல் சார்பான வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ATTACHMENT