13.03.2020 // தேர்வுகள் அவசரம்//
அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இடைநிலைக்கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 முகப்புத்தாட்கள் - பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தனித்தேர்வர்களின் விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்களை மஞ்சள் நிறத் தாளில் மறு அச்சழுத்தம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT