09.03.2020
அனைத்து வகை அரசு / நிதியுதவி / சுயநிதி / உயர்நிலை/ மேல்நிலை / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு
நாளை (10.03.2020 ) திருப்பத்தூர் டோமினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 02.00 மணியளவில் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டமும் , மார்ச்/ஏப்ரல் 2020 ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கண்காணிப்பாளர் நியமனத்திற்கு (LOT SYSTEM) குலுக்கல் முறையில் நியமனம் செய்தல் பணி மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சியும் நடைபெற உள்ளதால் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்