24.03.2020
அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு
அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு
மார்ச் மாத EPAYROLL சம்பள பட்டியல் மற்றும் IFHRMS சம்பளம் பட்டியலுடன் ஒப்பீடு செய்து வரும் 05 APR 2020 க்குள் சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளிக்கிறேன் , என்ற கடிதத்துடன் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் தரப்படும் என்பதை உதவி கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவர்களும் மேற்கண்ட சான்றுடன், மார்ச் 2020 க்கான சம்பளபட்டியல்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது.
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.