11.02.2020
மாவட்டக்கல்வி அலுவலர் திருப்பத்தூர்
ந.க.எண். 399 / அ2/2020 நாள் /02/2020
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் குழு காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் மாதாந்திர சந்தா தொகை அரசுக்கணக்கில் செலுத்திய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 13.02.2020 அன்று மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்
1 . DOMINIC SAVIO HSS TIRUPATTUR
|
2 . MARY IMMACULATE HSS THIRUPATTUR
|
3 . RAMAKRISHNA HSS TIRUPATTUR
|
4 . TMS HSS TIRUPATTUR
|
5 . UBAIBAS (G) HSS TIRUPATTUR
|
6 . DON BOSCO HSS JOLARPET
|
7 . OSMANIA HSS TIRUPATTUR
|
8 . ST CHARLES HSS ATHANAVOOR YELAGIRI
|
9 . ST JOSEPHS (G) HSS JOLARPETTAI
|
10 . GOVT GARDEN HS TIRUPATTUR
|