27.02.2020 //தேர்வுகள் அவசரம் //
மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் -2020 ல் முதன்மைக்கண்காணிப்பாளராக செயல்படும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள ஆன்லைன் (ONLINE EXCEL SHEET ) தாளில் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரால் அறைக்கண்காணிப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் இதுநாள் வரை தங்கள் மையத்தில் ஆஜராகாத ஆசிரியர்களின் பெயர்களை இன்று மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET