24.02.2020
செய்முறைத்தேர்வுகள் பத்தாம் வகுப்பு - அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி செய்முறை தேர்வு தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு பிப்ரவரி 2020 செய்முறை தேர்வுக்கான படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ATTACHMENT