20.02.2020 // மிக மிக அவசரம் // தனிகவனம் //
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்குகளில் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் மட்டுமே கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் விவரத்தினை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 24.02.2020 அன்று மாலைக்குள் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT, ATTACHMENT