20.02.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இன்று 20.02.2020 நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு செய்முறை பொதுத் தேர்வுக்கான (INTERNAL / EXTERNAL) ஆசிரியர் நியமனம் தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நாளை 21.02.2020 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு திருப்பத்தூர் டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது .
வரும்போது பள்ளியின் அனைத்து ஆசிரியர் / பணியாளர்களின் பெயர் பட்டியலுடன் பிப்ரவரி மாத வருகை பதிவேட்டின் நகலினையும் கொண்டுவரவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்