12.02.2020
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 - +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல், இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT