11.02.2020 நினைவூட்டல் - 01. // மிக மிக அவசரம் //
அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு PRE MATRIC மற்றும் POST MATRIC புதுப்பித்தல் (RENEWED) விண்ணப்பங்களை 14.02.2020 க்குள் சமர்ப்பிக்க ( SUBMIT ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.